அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

அபிவிருத்தி லொத்தர் சபையில் வெசாக் போய தின தான நிகழ்வு.

16-May-2017

அபிவிருத்தி லொத்தர் சபையில் வெசாக் போய தினமான 2017/05/12 அன்று அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் ரொமேஷ் ஜயவர்தன , உப தலைவர் மற்றும் காரியாலய உத்தியோகத்தர் அனைவரினதும் பங்கேற்புடன் ஐஸ்கிரீம் தான நிகழ்வானது பி.ப.2.00 மணிக்கு அபிவிருத்தி லொத்தர் சபையின்முன்றலில் இடம்பெற்றது.


சனிக்கிழமை அதிர்ஷ்டத்தின் 3000 ஆவது சீட்டிழுப்பு பெப்ரவரி 26ம் திகதி
35 Anniversary Celebration of DLB
அபிவிருத்தி லொத்தா; சபையிடமிருந்து திருகோணமலை மாவட்டத்திற்கு 30 விற்பனை குடில்கள் வழங்கப்பட்டன