அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

அபிவிருத்தி லொத்தரின் “ டிக்கட் 1 சான்ஸ் 2”

21-June-2017

தொடர்ந்து புதிய வியாபார ஊக்குவிப்புகளை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளருக்கு பாpசுகளை வழங்கிவரும் அபிவிருத்தி லொத்தரானது தனது சமீபத்திய வியாபார ஊக்குவிப்பாக ‘டிக்கட்1 சான்ஸ் 2’ எனும் பெயரில் அறிமுகப்படுத்தியூள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் மில்லியன் பெறுமதியூடைய பணப்பாpசிற்கான  பிரதான சீட்டிழுப்பிற்கு மேலதிகமாக இரண்டாவது சீட்டிழுப்பின் மூலமும் வாடிக்கையாளர்களுக்கு பல பணப்பாpசுகளை பெற்றுக்கொள்ள முடியூம்.

இரண்டாவது சீட்டிழுப்பானது பிரதான சீட்டிழுப்பின் பின் அதே இயந்திரத்தில் எஞ்சியிருக்கும் பந்துகளை கொண்டு வெற்றி இலக்கங்கள் தேர்ந்தெடுக்கப்படும். எனவே இரண்டாம் முறையாக அதிHஷ்டம் உங்களை தேடி வருகின்றது. இச் சீட்டிழுப்பின் மூலம் ரூ.20, ரூ.500, ரூ.25,000 மற்றும் ரூ.50,000 ஆகிய பணப்பரிசுகளை நீங்கள் வெல்லலாம்.

அபிவிருத்தி லொத்தர் சபை என்றும் வாடிக்கையாளருக்கு அதிக அதிகமாக பணப்பரிசுகளை வாரி வழங்கும் முகமாக சனிக்கிழமை அதிர்ஷ்டம்  ராசி அதிர்ஷ்டம் , கோடிபதி சனிதா, ஜயோதா, சுப்பர் போல், கலக்ஸி ஸ்டார், நியத்த ஜய, தச லக்ஷபதி மற்றும் அபிவிருத்தி அதிர்ஷ்டம் போன்ற  அதிகளவிலான  அதிர்ஷ்ட லாப சீட்டுகளை அறிமுகப்படுத்தியது. இச் சீட்டுக்களில் மூலம் இரண்டாம் முறை வாடிக்கையாளருக்கு அதிர்ஷ்டத்தை வழங்கும் ஊக்குவிப்பு திட்டமானது 2017 ஜுலை 1 முதல் நடைமுறைக்கு வரும்.

வாடிக்கையாளர்கள் அனைவரும் “ டிக்கட் 1 சான்ஸ் 2” என்று அடையாளம் உள்ள டிக்கட்டுக்களை அதிக அதிகமாக வாங்கி தங்கள் அதிர்ஷ்டத்தை அதிகரித்துக் கொள்ளுமாறு அபிவிருத்தி லொத்தர் சபை கேட்டுக் கொள்கின்றது.


Saturday Fortune’s New Year Dream the lottery that offers you the most number of prizes in 2017
Prizes Galore at the Super Ball Special Draw held this November
Development Lotteries Board launched a promotional campaign named ගැලක්සියෙන් Galaxy5ක්”